Home News விசிக தலைவர் திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததற்கு மதிமுகபொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

விசிக தலைவர் திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததற்கு மதிமுகபொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

0

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது என வைகோ குறிப்பிட்டுள்ளார். தமிழக ஆளுநர் பல்வாரிலால் புரோகித் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.

Exit mobile version