Home News அரையாண்டு சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்கத் தொகையை அதிகரிக்க மு.க.ஸ்டாலின்வலியுறுத்தல்

அரையாண்டு சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்கத் தொகையை அதிகரிக்க மு.க.ஸ்டாலின்வலியுறுத்தல்

0
a sign that says pay your tax now here

சென்னை: அரையாண்டு சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்கத் தொகையை அதிகரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். கொரோனா பேரிடரால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்துள்ள நிலையில் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இந்த நிலையில், அரையாண்டு சொத்துவரி செலுத்துவோருக்கு கால அவகாசத்தை 45 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version