Home News திறக்காத ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரியா ? : நடிகர்ரஜினிகாந்த் வழக்கு

திறக்காத ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரியா ? : நடிகர்ரஜினிகாந்த் வழக்கு

0

சென்னை : ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிராக ரஜினி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். பொதுமுடக்க காலத்தில் பயன்படுத்த முடியாமல் இருந்த திருமண மண்டபத்திற்கு விதித்த சொத்துவரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு நடிகர் ரஜினிகாந்த் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

Exit mobile version