Sunday, July 5, 2026
HomeLifestyleஇல்லத்தரசி

இல்லத்தரசி

இல்லத்தரசி

The Wife (மனைவி) — Tamil


நான் சோர்ந்து வரும் மாலைப் பொழுதில்,
ஒரு கோப்பை தேநீரோடு
என் களைப்பைப் பருகி விடுகிறாய்.
என் பிடிவாதங்களை புன்னகையால் வென்று,
என் கோபங்களை மௌனத்தால் தணிக்கும்
என் வீட்டுப் பேரரசி.
வாழ்க்கை என்ற கடலை
நான் பயமின்றி கடக்கக் காரணம்,
என் துடுப்பாக நீ
கூடவே இருப்பது தான்.


Tags: Wife Kavithai, Manaivi Anbu, Life Partner, Marriage Love

RELATED ARTICLES

Most Popular

Cinima World