அடிக்கடி தேவையில்லாத குரூப்பில் உங்களைச் சேர்க்கிறார்களா? இப்படித் தடுத்து நிறுத்துங்கள்:
அடிக்கடி தேவையில்லாத குரூப்பில் உங்களைச் சேர்க்கிறார்களா? இப்படித் தடுத்து நிறுத்துங்கள்:
WhatsApp Settings செல்லுங்கள். Privacy > Groups தேர்ந்தெடுக்கவும். இதில் “My Contacts” அல்லது “My Contacts Except…” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி உங்கள் அனுமதி இல்லாமல் யாரும் உங்களை குரூப்பில் சேர்க்க முடியாது!