Home Lifestyle கத்தரிக்கோலைச் போலவே, கத்தியை வீட்டில் கூர்மையாக்க டிப்ஸ்

கத்தரிக்கோலைச் போலவே, கத்தியை வீட்டில் கூர்மையாக்க டிப்ஸ்

0

கத்தி மழுங்கிவிட்டால் சமையல் செய்வது சிரமம். கூர்மைப்படுத்த கடைகளுக்கு அலைய வேண்டாம்.

கத்தி மழுங்கிவிட்டால் சமையல் செய்வது சிரமம். கூர்மைப்படுத்த கடைகளுக்கு அலைய வேண்டாம்.

ஈஸியான வழி ஒரு பீங்கான் கோப்பை எடுத்து, அதைத் தலைகீழாகக் கவிழ்த்து, அதன் அடிப்பகுதியில் உள்ள கரடுமுரடான வளையத்தில் கத்தியை 45 டிகிரி கோணத்தில் வைத்துச் சில முறை தேயுங்கள். பீங்கானின் கரடுமுரடான பகுதி கத்தியைச் சட்டென்று கூர்மையாக்கிவிடும்.

Exit mobile version