Friday, July 3, 2026
HomeLifestyleTips & Tricksயூடியூபில் குழந்தைகளுக்கான பாதுகாப்பான செட்டிங்ஸ் (Kids Mode) மாற்றுவது எப்படி?

யூடியூபில் குழந்தைகளுக்கான பாதுகாப்பான செட்டிங்ஸ் (Kids Mode) மாற்றுவது எப்படி?

குழந்தைகள் கையில் மொபைலைக் கொடுத்து யூடியூபில் வீடியோ பார்க்கச் சொல்வது இன்று தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

குழந்தைகள் கையில் மொபைலைக் கொடுத்து யூடியூபில் வீடியோ பார்க்கச் சொல்வது இன்று தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.


1. ரெஸ்ட்ரிக்டட் மோட் (Restricted Mode)

யூடியூப் ஆப்பை ஓபன் செய்து, Settings -> General பகுதிக்குச் செல்லுங்கள். “Restricted Mode” ஆன் செய்து விடுங்கள். இது 90% தேவையற்ற வீடியோக்களை தடுத்துவிடும்.


2. YouTube Kids ஆப்பை பயன்படுத்துங்கள்

கூகுள் நிறுவனமே குழந்தைகளுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கியுள்ள “YouTube Kids” என்ற இலவச ஆப்பை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொடுங்கள். இதில் ஆபாச வீடியோக்கள் வராது, பெரியவர்களுக்கான விளம்பரங்கள் வராது. மேலும், ‘Timer’ வசதி உள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World