துணிகளில் வியர்வை வாடை அடிக்கிறதா? சோப்புப் போட்டாலும் சில சமயம் வாசனை மாறாது.
துணிகளில் வியர்வை வாடை அடிக்கிறதா? சோப்புப் போட்டாலும் சில சமயம் வாசனை மாறாது.
தீர்வு துவைப்பதற்கு முன், அந்தத் துணிகளை வெள்ளை வினிகர் கலந்த நீரில் 15 நிமிடம் ஊறவையுங்கள். அடுத்ததாக, துவைக்கும்போது சிறிது பேக்கிங் சோடா சேர்த்தால், வியர்வை வாடை மற்றும் கிருமிகள் முழுமையாக நீங்கித் துணி புத்துணர்ச்சியுடன் இருக்கும்.