சமையலில் பூண்டு, வெங்காயம் உரித்த பிறகு கைகளில் அந்த வாடை நீண்ட நேரம் வீசும். சோப்புப் போட்டுத் தேய்த்தாலும் சரியாகப்…
சமையலில் பூண்டு, வெங்காயம் உரித்த பிறகு கைகளில் அந்த வாடை நீண்ட நேரம் வீசும். சோப்புப் போட்டுத் தேய்த்தாலும் சரியாகப் போகாது.
டிப்ஸ் ஒரு ஸ்டீல் ஸ்பூனை அல்லது எவர்சில்வர் பாத்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு, குழாய் தண்ணீருக்கு அடியில் வைத்து கைகளை ஸ்பூனின் மேல் தேய்த்துக் கழுவுங்கள். ஸ்டீல் அந்த வாசனையைச் சமன் செய்து கைகளை சுத்தப்படுத்தும். இது ஒரு அறிவியல் பூர்வமான உண்மை!



