Home Lifestyle துணிகளில் காபி மற்றும் டீ கறையை உடனே போக்க வீட்டு வைத்தியம்

துணிகளில் காபி மற்றும் டீ கறையை உடனே போக்க வீட்டு வைத்தியம்

0

சட்டை அல்லது சீருடையில் டீ, காபி கொட்டிவிட்டால், உடனே துவைக்க முடியாவிட்டால் கறை நிரந்தரமாகத் தங்கிவிடும்.

சட்டை அல்லது சீருடையில் டீ, காபி கொட்டிவிட்டால், உடனே துவைக்க முடியாவிட்டால் கறை நிரந்தரமாகத் தங்கிவிடும்.

வைத்தியம் கறை பட்டவுடன் துணியின் பின் பக்கத்திலிருந்து குளிர்ந்த நீரை ஊற்றுங்கள் (சுடுநீர் வேண்டாம்!). பிறகு, பாத்திரம் தேய்க்கும் லிக்விட் மற்றும் வெள்ளை வினிகரைச் சம அளவில் கலந்து கறையின் மீது தடவுங்கள். 5 நிமிடம் ஊறவைத்துவிட்டு, மென்மையாகத் தேய்த்துக் கழுவினால் கறை முழுமையாக நீங்கிவிடும்.

Exit mobile version