Friday, July 3, 2026
HomeLifestyleவீட்டில் உள்ள பாத்திரங்களில் உள்ள கருகிய கறையைப் போக்க எளிய வழி

வீட்டில் உள்ள பாத்திரங்களில் உள்ள கருகிய கறையைப் போக்க எளிய வழி

எவர்சில்வர் அல்லது அலுமினியப் பாத்திரங்கள் அடிப்பிடித்து கருகிவிட்டால், கத்தியால் சுரண்டாதீர்கள்; அது பாத்திரத்தின் ஆயுளைக் குறைக்கும்.

எவர்சில்வர் அல்லது அலுமினியப் பாத்திரங்கள் அடிப்பிடித்து கருகிவிட்டால், கத்தியால் சுரண்டாதீர்கள்; அது பாத்திரத்தின் ஆயுளைக் குறைக்கும்.

டிப்ஸ் வினிகர் மற்றும் சோடா: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சிறிது வினிகர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கொதிக்க வையுங்கள். கருகிய பகுதி தானாகவே மிதந்து வரும். தக்காளி சாறு: தக்காளி அல்லது எலுமிச்சை சாற்றை ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்துத் தேய்த்தால், கருகிய கறை பளிச்சென்று நீங்கிவிடும்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World