Thursday, July 2, 2026
HomeLifestyleTips & Tricksகுழந்தைகள் டிவி பார்ப்பதை எப்படி படிப்படியாக குறைப்பது?

குழந்தைகள் டிவி பார்ப்பதை எப்படி படிப்படியாக குறைப்பது?

"டிவியை ஆஃப் பண்ணு" என்று சொன்னாலே குழந்தைகள் அழுது, கத்தி, வீட்டை இரண்டாக்கி விடுவார்கள்.

“டிவியை ஆஃப் பண்ணு” என்று சொன்னாலே குழந்தைகள் அழுது, கத்தி, வீட்டை இரண்டாக்கி விடுவார்கள்.


1. பின்னணி சத்தத்தை (Background TV) நிறுத்துங்கள்

பல வீடுகளில் யாருமே பார்க்கவில்லை என்றாலும் டிவி ஓடிக்கொண்டே இருக்கும். முதலில், யாரும் பார்க்காத நேரத்தில் டிவியை ஆஃப் செய்யும் பழக்கத்தை உருவாக்குங்கள்.


2. சாப்பிடும்போது ஸ்க்ரீன் வேண்டாம்

சாப்பிடும் அரை மணி நேரம் எந்த ஸ்க்ரீனும் இருக்கக் கூடாது என்ற உறுதியான விதியைக் கொண்டு வாருங்கள்.


3. "ஒரே ஒரு எபிசோட்" ரூல்

“இப்போது ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஒரு கார்ட்டூன் எபிசோட் முடிந்தவுடன் டிவி ஆஃப் செய்யப்படும்” என்று முன்கூட்டியே சொல்லுங்கள்.


4. மாற்று வேலைகளைக் கொடுங்கள் (Alternative play)

டிவியை ஆஃப் செய்தவுடன் அவர்களுக்கு ஒரு டிராயிங் நோட்டையோ, களிமண்ணையோ கொடுத்து விளையாடச் சொல்லுங்கள்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World