ஃப்ரிட்ஜைத் திறந்தாலே ஒருவித வாடை வருகிறதா?
ஃப்ரிட்ஜைத் திறந்தாலே ஒருவித வாடை வருகிறதா?
எளிமையான வழி பேக்கிங் சோடா: ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைப் போட்டு ஃப்ரிட்ஜின் மூலையில் வையுங்கள். அது கெட்ட வாசனையை உறிஞ்சிக் கொள்ளும். காபி கொட்டை: ஒரு கைப்பிடி காபி கொட்டைகளைச் சிறிய துணியில் கட்டி உள்ளே வைத்தால், ஃப்ரிட்ஜ் எப்போதும் நல்ல வாசனை தரும்.