Home Lifestyle How to encourage your child to express emotions through journaling

How to encourage your child to express emotions through journaling

0

ஜர்னலிங் என்பது மனதை அமைதிப்படுத்தும் ஒரு கலை. உங்கள் குழந்தை தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள ஜர்னலிங்கை பழக்கப்படுத்துங்கள்.

ஜர்னலிங் என்பது மனதை அமைதிப்படுத்தும் ஒரு கலை. உங்கள் குழந்தை தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள ஜர்னலிங்கை பழக்கப்படுத்துங்கள்.

1. பர்சனல் டைரி அவர்களுக்குப் பிடித்தமான அழகான டைரியை வாங்கித் தாருங்கள்.

2. நிர்பந்தம் வேண்டாம் தினமும் எழுத வேண்டும் என்று சொல்லாதீர்கள்.

3. கேள்விகள் கேளுங்கள் “இன்று உனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எது?” போன்ற கேள்விகள் எழுதுவதை எளிதாக்கும்.

4. மரியாதை டைரியை நீங்கள் படிக்க முயற்சிக்காதீர்கள், அது அவர்களின் தனிப்பட்ட உரிமை.

Exit mobile version