Home Lifestyle ஆன்லைனில் பிடிஎப் (PDF) பைல்களை இலவசமாக எடிட் செய்வது எப்படி?

ஆன்லைனில் பிடிஎப் (PDF) பைல்களை இலவசமாக எடிட் செய்வது எப்படி?

0

பிடிஎப் ஃபைலில் உள்ள எழுத்துக்களை மாற்ற அல்லது பக்கங்களைப் பிரிக்க கட்டண மென்பொருள் தேவையில்லை. இதோ சில சிறந்த இலவச…

பிடிஎப் ஃபைலில் உள்ள எழுத்துக்களை மாற்ற அல்லது பக்கங்களைப் பிரிக்க கட்டண மென்பொருள் தேவையில்லை. இதோ சில சிறந்த இலவச இணையதளங்கள்:

1. IlovePDF.com இது பிடிஎப் சம்பந்தமான அனைத்து வேலைகளுக்கும் ஒரு பெஸ்ட் தளம். பிடிஎப்பை வேர்டு ஆக மாற்றவும், பல பைல்களை ஒன்றாக இணைக்கவும், பக்கங்களை நீக்கவும் இது உதவும்.

2. SmallPDF இது மிகவும் எளிமையான தளம். மொபைலிலேயே பிடிஎப் ஃபைல்களை எடிட் செய்ய இது வசதியாக இருக்கும்.

3. Adobe Online Tools அடோப் நிறுவனமே ஆன்லைனில் சில அடிப்படை பிடிஎப் எடிட்டிங் வசதிகளை இலவசமாக வழங்குகிறது.

பாதுகாப்பு குறிப்பு: மிக முக்கியமான ஆவணங்களை ஆன்லைன் தளங்களில் அப்லோட் செய்ய வேண்டாம். சாதாரண பாடப் புத்தகங்களை மட்டும் எடிட் செய்ய இதைப் பயன்படுத்துங்கள்.

Exit mobile version