ஆபீஸில் டாக்ஸிக் (Toxic) நபர்களை கையாள சில வழிகள்:
1. ரியாக்ட் செய்யாதீர்கள்: அவர்கள் கோபமூட்டும் போது, அமைதியாக “சரி” என்று மட்டும் சொல்லி நகரங்கள். உங்களை கிண்டல் செய்வதை அவர்கள் நிறுத்திவிடுவார்கள்.
2. ஆதாரத்தை வைத்திருங்கள்: எதுவாக இருந்தாலும் மெயில் மூலம் தகவல் அனுப்புங்கள்; இது உங்களுக்கு பாதுகாப்பானது.
3. எல்லை வகுங்கள்: வேலை சார்ந்த தகவல்களைத் தவிர, தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவதைத் தவிர்த்து விடுங்கள்.
4. தீர்வை முன் வையுங்கள்: HR-இடம் புகார் அளிக்கும்போது, பிரச்சனை என்னவென்று மட்டும் சொல்லாமல், அதற்கு ஒரு தீர்வையும் சொல்லுங்கள்.