பாத்ரூமில் டைல்ஸ் மற்றும் அதன் இடைவெளிகளில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் மற்றும் பாசி பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும்.
பாத்ரூமில் டைல்ஸ் மற்றும் அதன் இடைவெளிகளில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் மற்றும் பாசி பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும்.
டிப்ஸ் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சம அளவு தண்ணீர் மற்றும் வினிகர் கலந்து, அதில் சிறிதளவு பாத்திரம் தேய்க்கும் லிக்விட் சேர்த்துக்கொள்ளுங்கள். கறை உள்ள டைல்ஸ் மீது இதை ஸ்ப்ரே செய்து, 15 நிமிடம் ஊறவிடுங்கள். பின்பு பழைய டூத்பிரஷ் அல்லது ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்தால், கறைகள் சுலபமாக நீங்கி டைல்ஸ் மின்னும்.