ஆன்லைன் வகுப்புகளில் தூக்கம் வருவதோ அல்லது மொபைலில் கேம் விளையாடுவதோ சகஜம். இதைத் தவிர்க்க:
ஆன்லைன் வகுப்புகளில் தூக்கம் வருவதோ அல்லது மொபைலில் கேம் விளையாடுவதோ சகஜம். இதைத் தவிர்க்க:
1. டெஸ்க்டாப் மோட் போனில் அட்டெண்ட் செய்யாமல் லேப்டாப்பில் அட்டெண்ட் செய்யுங்கள்.
2. நோட்ஸ் எடுங்கள் கையில் பேனா – நோட் புக் வைத்திருந்தால் கவனச்சிதறல் குறையும்.
3. கேமரா ஆன் செய்யுங்க கேமராவை ஆன் செய்து வைத்தால், நாம் கவனிக்கிறோம் என்ற எண்ணம் உங்களை அலட்சியமாக இருக்க விடாது.