NewsTamil News தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பம் தகிக்கும் By Meoz Media - April 23, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தமிழகத்தில் வரும் 26-ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.