காலையில் எழுந்தவுடன் பலருக்கும் சூடாக ஃபில்டர் காபியோ அல்லது டீயோ குடித்தால்தான் நாளே விடியும்.
காலையில் எழுந்தவுடன் பலருக்கும் சூடாக ஃபில்டர் காபியோ அல்லது டீயோ குடித்தால்தான் நாளே விடியும். ஆனால், காலையில் நீங்கள் கொடுக்கும் முதல் உணவு அமிர்தமாக இருக்க வேண்டும்.
1. முழுமையான நச்சு நீக்கம் (Body Detox)
காலையில் எழுந்தவுடன் ஒரு பெரிய கிளாஸ் வெந்நீர் குடிக்கும்போது, அது சிறுநீரகம் மற்றும் குடலில் தங்கியுள்ள நச்சுகளை முழுமையாகக் கழுவி வெளியேற்றுகிறது.
2. மலச்சிக்கல் தீரும் (Relieves Constipation)
வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கும்போது, குடல் தசைகள் ரிலாக்ஸ் ஆகி சுருங்கி விரியும் தன்மை சீராகும்.
3. வளர்சிதை மாற்றம் (Metabolism) அதிகரிக்கும்
வெந்நீர் குடிக்கும்போது உடலின் தட்பவெப்பநிலை சற்று உயரும். உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் 30% வரை அதிகரித்து, கொழுப்புகள் வேகமாக கரையும்.
4. பளபளப்பான சருமம்
உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுவதால், முகத்தில் ஏற்படும் பருக்கள் மறைந்து முகம் இயற்கையாகவே பளபளக்கத் தொடங்கும்.