NewsTamil News ஆந்திராவில் எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து By Meoz Media - December 25, 2019 0 FacebookTwitterPinterestWhatsApp ஆந்திரா: கிழக்கு கோதாவரியில் பீரா ராமசந்திராபுரத்தில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.