Home News மின் ஊழியர்கள் இன்று தர்ணா

மின் ஊழியர்கள் இன்று தர்ணா

0
silhouette of street lamp during daytime

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று மின்வாரிய ஊழியர்கள் மாலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலி பணியிடங்களை நிரப்புவது, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

Exit mobile version