Friday, July 3, 2026
HomeLifestyleமொபைல் பேட்டரி சீக்கிரம் சார்ஜ் ஏற 'ஏரோபிளேன் மோட்' உதவுமா? உண்மை என்ன?

மொபைல் பேட்டரி சீக்கிரம் சார்ஜ் ஏற ‘ஏரோபிளேன் மோட்’ உதவுமா? உண்மை என்ன?

ஆம், இது உண்மை! போன் சார்ஜ் ஆகும்போது, அது நெட்வொர்க் சிக்னலைத் தேடுவதற்கும், பின்னணியில் டேட்டாவைப் பயன்படுத்துவதற்கும் பேட்டரியை விரயம்…

ஆம், இது உண்மை! போன் சார்ஜ் ஆகும்போது, அது நெட்வொர்க் சிக்னலைத் தேடுவதற்கும், பின்னணியில் டேட்டாவைப் பயன்படுத்துவதற்கும் பேட்டரியை விரயம் செய்யும். ஏரோபிளேன் மோட் ஆன் செய்தால், இந்தத் தேவையற்ற வேலைகள் நிறுத்தப்படுவதால், சார்ஜிங் வேகம் நிச்சயமாக அதிகரிக்கும். ஆனால், சார்ஜ் செய்யும்போது போனைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் பேட்டரி ஆயுளைக் கூட்டும்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World