Thursday, July 2, 2026
HomeCinema WorldCinema Newsசாதி ஆணவப் படுகொலைகள் தொடர்வது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் காட்டுகிறது - இயக்குநர் பா.இரஞ்சித்

சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்வது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் காட்டுகிறது – இயக்குநர் பா.இரஞ்சித்

தினந்தோறும் சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்வது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது என்பதை காட்டுவதாக பிரபல திரைப்பட இயக்குனர் பா.இரஞ்சித் சமூக வலைதளமான எக்ஸ் (X) பக்கத்தில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் சாதிய வன்முறை குறித்த அவரது கடும் விமர்சனம் விரைவாக கவனிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World