தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு வீட்டை அழகாக மாற்றலாம்:
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு வீட்டை அழகாக மாற்றலாம்:
1. பென் ஸ்டாண்ட் பாட்டிலை பாதியாக நறுக்கி, அதன் விளிம்புகளில் கலர் பேப்பர் ஒட்டி பென் ஸ்டாண்டாகப் பயன்படுத்தலாம்.
2. செடி வளர்க்க பாட்டிலின் நடுவில் துளையிட்டு, செங்குத்துத் தோட்டம் (Vertical garden) உருவாக்கலாம்.
3. பொருட்கள் சேமிப்பு சமையலறையில் பருப்பு, தானியங்களைச் சேமிக்க பாட்டில்களைப் பயன்படுத்தலாம்.