NewsTamil News தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு By Team Meoz - April 24, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp தமிழ்நாட்டின் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். -சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு