Home News #BREAKING பாகிஸ்தானியர்களுக்கு 48 மணி நேரம் கெடு

#BREAKING பாகிஸ்தானியர்களுக்கு 48 மணி நேரம் கெடு

0

பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, பாகிஸ்தானியர்கள் இந்திய வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

Exit mobile version