Friday, July 3, 2026
HomeLifestyleஇங்கிலீஷ் கிராமர் (Grammar) சுலபமாக கற்க 3 பெஸ்ட் வெப்சைட்கள்

இங்கிலீஷ் கிராமர் (Grammar) சுலபமாக கற்க 3 பெஸ்ட் வெப்சைட்கள்

ஆங்கில இலக்கணம் என்றாலே அது ஒரு பெரிய மலை போலத் தோன்றும். ஆனால், சரியான தளத்தில் முறையாகக் கற்றால் இது…

ஆங்கில இலக்கணம் என்றாலே அது ஒரு பெரிய மலை போலத் தோன்றும். ஆனால், சரியான தளத்தில் முறையாகக் கற்றால் இது மிக எளிது.

1. Duolingo (விளையாட்டாக கற்க) இலக்கணம் படித்து போர் அடிக்கிறதா? டுவோலிங்கோ ஆப்பில் கேம் விளையாடுவது போல மொழியைக் கற்கலாம். தினமும் வெறும் 15 நிமிடம் பயன்படுத்தினால் போதும்.

2. Grammarly (பிழை திருத்த) நீங்கள் எழுதுவதை உடனே சரிபார்க்க இது ஒரு சிறந்த கருவி. தப்புத்தவறாக ஆங்கிலத்தில் எழுதினாலும், அதை எப்படிச் சரியாக மாற்றுவது என்று இது உடனே சொல்லிக் கொடுக்கும்.

3. BBC Learning English (அதிகாரப்பூர்வ தளம்) பி.பி.சி இணையதளத்தில் ஆங்கிலம் கற்பிக்கவென தனிப்பிரிவு உள்ளது. இதில் 6 நிமிட வீடியோக்கள் மூலம் உலகின் நடப்பு நிகழ்வுகளோடு சேர்த்து இலக்கணத்தையும் கற்றுக்கொள்ளலாம்.

4. Google Learning (Practice) கூகுள் தேடலில் “Grammar exercises for students” என்று டைப் செய்தால் வரும் இலவச பிடிஎஃப் மற்றும் குவிஸ் விளையாட்டுகளைப் பயன்படுத்தலாம்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World