Home News General News குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டி விமானத்தில் சென்னை வருகிறது

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டி விமானத்தில் சென்னை வருகிறது

0
ballot, election, vote, ballot, election, election, vote, vote, vote, vote, vote
சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான 2 வாக்குப்பெட்டிகள் விமானத்தில் சென்னை கொண்டு வரப்படுகின்றன. தேர்தலுக்கான உபகரணங்களும் இன்றிரவு 8 மணிக்கு விமானத்தில் கொண்டு வரப்பட உள்ளன.
Exit mobile version