NewsTamil News மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் By Meoz Media - March 10, 2020 0 FacebookTwitterPinterestWhatsApp சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். திமுக வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தமிபிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.