சரியான முறையில் பேசினால், நீங்கள் விரும்பியதை மற்றவர்களிடமிருந்து பெற முடியும். இந்த புத்தகங்கள் உதவும்:
சரியான முறையில் பேசினால், நீங்கள் விரும்பியதை மற்றவர்களிடமிருந்து பெற முடியும். இந்த புத்தகங்கள் உதவும்:
1. Never Split the Difference (Chris Voss) எஃப்.பி.ஐ பேச்சுவார்த்தையாளரின் நுணுக்கங்கள்.
2. Getting to Yes இரு தரப்புக்கும் லாபகரமான ஒரு உடன்படிக்கைக்கு எப்படி வருவது?
3. Influence (Robert Cialdini) மற்றவர்களை எப்படி ஈர்க்கலாம் மற்றும் இணங்க வைக்கலாம் என்பது பற்றிய உளவியல் புத்தகம்.