Friday, July 3, 2026
HomeLifestyleஉங்கள் வீட்டுச் செடிகள் வாடாமல் இருக்க ஒரு சிம்பிள் தண்ணீர் மேனேஜ்மென்ட்

உங்கள் வீட்டுச் செடிகள் வாடாமல் இருக்க ஒரு சிம்பிள் தண்ணீர் மேனேஜ்மென்ட்

செடிகள் வாடுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்: ஒன்று அதிகத் தண்ணீர், இன்னொன்று தண்ணீர் பற்றாக்குறை.

செடிகள் வாடுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்: ஒன்று அதிகத் தண்ணீர், இன்னொன்று தண்ணீர் பற்றாக்குறை.

தீர்வு விரல் சோதனை (Finger Test): செடியின் மண்ணில் உங்கள் விரலை ஒரு அங்குலம் உள்ளே விட்டுப் பாருங்கள். மண் காய்ந்திருந்தால் மட்டும் தண்ணீர் ஊற்றுங்கள். துளைகள் முக்கியம்: செடி வைக்கும் தொட்டியின் அடியில் தண்ணீர் வெளியேறத் துளைகள் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World