பள்ளி முடிந்து வரும் குழந்தை சோர்ந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. மூளைக்கு அதிக வேலை கொடுத்தது, நீண்ட நேரம்…
பள்ளி முடிந்து வரும் குழந்தை சோர்ந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. மூளைக்கு அதிக வேலை கொடுத்தது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தது, மற்றும் பசி.
1. உடனடி கேள்வி வேண்டாம் “என்ன படிச்ச? ஹோம்வொர்க் எவ்ளோ இருக்கு?” என்று கதவைத் திறந்ததும் கேட்காதீர்கள்.
2. சத்தான ஸ்நாக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் கொடுங்கள்.
3. சிறிது ஓய்வு குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் அவர்களைச் சுதந்திரமாகச் செய்யவிடுங்கள்.
4. பேச்சுத் துணை குழந்தைக்குத் தேவைப்படும்போது மட்டும் ஆதரவாகப் பேசுங்கள்.



