Friday, July 3, 2026
HomeLifestyleவீட்டில் உள்ள கத்தரிக்கோல் (Scissors) கூர்மையாக மாற சிம்பிள் டிப்ஸ்

வீட்டில் உள்ள கத்தரிக்கோல் (Scissors) கூர்மையாக மாற சிம்பிள் டிப்ஸ்

வீட்டில் உள்ள கத்தரிக்கோல் துருப்பிடித்தோ அல்லது மழுங்கியோ போனால், அதைத் தீட்டுவதற்கு மெக்கானிக் கடைக்குத் தேவையில்லை.

வீட்டில் உள்ள கத்தரிக்கோல் துருப்பிடித்தோ அல்லது மழுங்கியோ போனால், அதைத் தீட்டுவதற்கு மெக்கானிக் கடைக்குத் தேவையில்லை.

டிப்ஸ் அலுமினியம் ஃபாயில் பேப்பரை மடித்து, அதை மழுங்கிய கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டுங்கள். ஃபாயில் பேப்பரின் உராய்வு கத்தரிக்கோலின் பிளேடை தானாகவே கூர்மைப்படுத்திவிடும். 10 முறை இப்படி வெட்டினால் கத்தரிக்கோல் புதுசு போல மாறிவிடும்!

RELATED ARTICLES

Most Popular

Cinima World