Friday, July 3, 2026
HomeLifestyleTips & Tricksஆங்கிலத்தில் பேச தயக்கமா? சுலபமாக ஆங்கிலம் கற்க 5 வழிகள்

ஆங்கிலத்தில் பேச தயக்கமா? சுலபமாக ஆங்கிலம் கற்க 5 வழிகள்

"ஆங்கிலம் நன்றாகப் புரியும், எழுதவும் தெரியும்.

“ஆங்கிலம் நன்றாகப் புரியும், எழுதவும் தெரியும். ஆனால் யாராவது பேசினால், திருப்பிப் பேச வார்த்தைகள் வராது” – இது பல மாணவர்களின் மனக்குமுறல்.


1. கிராமர் (Grammar) பயத்தை விட்டொழியுங்கள்

“I goes, He go” என்று நீங்கள் தப்பாகப் பேசினாலும் பரவாயில்லை, தைரியமாகப் பேசுங்கள். முதலில் தயக்கம் உடைந்தால்தான், பின்பு பிழைகளைத் திருத்திக் கொள்ள முடியும்.


2. ஆங்கிலத்தில் சிந்திக்கும் பழக்கம் (Think in English)

நீங்கள் தனியாக இருக்கும்போது, உங்கள் செயல்களை ஆங்கிலத்திலேயே மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.


3. சப்டைட்டில் (Subtitles) வைத்துப் பாருங்கள்

உங்களுக்குப் பிடித்தமான ஆங்கிலப் படங்களை அல்லது யூடியூப் வீடியோக்களை English Subtitles உடன் பாருங்கள்.


4. மிரர் ஸ்பீக்கிங் (Mirror Speaking)

தினமும் வீட்டில் கண்ணாடியின் முன் நின்று 5 நிமிடம் ஆங்கிலத்தில் சத்தமாகப் பேசுங்கள்.


5. ஆங்கில பாட்காஸ்ட்கள் (English Podcasts)

பேருந்தில் பயணம் செய்யும்போது ஆங்கில உரையாடல்களைக் கேளுங்கள்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World