Sunday, June 28, 2026
Homenational-newsஜனநாயகன் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் – பிரேமலதா

ஜனநாயகன் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் – பிரேமலதா

ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் எனத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நியமனத்தின் மீது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World