Home News கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 87% பேர் குணம் அடைந்துள்ளனர்.: மத்திய சுகாதாரசெயலர் தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 87% பேர் குணம் அடைந்துள்ளனர்.: மத்திய சுகாதாரசெயலர் தகவல்

0
blood pressure, stethoscope, medical, health, blood pressure monitor, blood pressure, stethoscope, medical, medical, medical, medical, health, health, health, health, health

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 87% பேர் குணம் அடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார செயலர் ராஜேஷ்பூஷன் கூறியுள்ளார். கொரோனா பாதித்த 11.69% பேர் சிகிச்சையில் உள்ளனர்; கொரோனாவால் 1.53% பேர் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version