திருச்சி காந்தி மார்க்கெட் அருகே கல்மந்தை காலனி பகுதியைச் சேர்ந்த, போதை ஊசி செலுத்திக் கொண்ட 22 வயது இளைஞர் ராஜமாணிக்கம் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.