Home News இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு

இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு

0

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது. அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர்.

Exit mobile version