அடையாறு, பெசன்ட் நகரில் போலீஸ் வைத்திருந்த பேரிகேடுகளை இழுத்துச் சென்று பைக் சாகசம் செய்த 5 பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாலிக்காக பேரிகேடுகளை பைக்கில் இழுத்துச் சென்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.