Home education-news தரவரிசை பட்டியல் – நாளை காலை வெளியீடு

தரவரிசை பட்டியல் – நாளை காலை வெளியீடு

0

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் நாளை வெளியிடுகிறார். இணையவழி கலந்தாய்வுக்கான அட்டவணையும் நாளை வெளியிடப்படவுள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர 2,42,000 மாணவர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

Exit mobile version