ஜூலை 10, 11 தேதிகளில் முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல உள்ளார். கடந்த செப்.27ல் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் மேற்கொள்ளும் இப்பயணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கவும், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.