Home national-news எலி காய்ச்சல் பாதிப்பு – கேரளாவில் 2 பேர் மரணம்

எலி காய்ச்சல் பாதிப்பு – கேரளாவில் 2 பேர் மரணம்

0

கேரளத்தின் கண்ணூர் பகுதியில் எலி காய்ச்சல் பாதிப்பால் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேருக்கு ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பும், பன்னிரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version