News இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு By Team Meoz - June 30, 2026 0 FacebookTwitterPinterestWhatsApp சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது. அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர்.