டெல்லி: குஷ்பு காங்கிரசை விமர்ச்சிப்பதை போல் அவரை விமர்சிக்க காங்கிரஸ் விரும்பவில்லை, குஷ்புவின் நிலை துரதிருஷ்டவசமானது என்று டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேட்டியளித்துள்ளார். காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்கட்சி தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குஷ்பு காங்கிரசை விமர்ச்சிப்பதை போல் அவரை விமர்சிக்க காங்கிரஸ் விரும்பவில்லை:எம்.பி. ஜோதிமணி பேட்டி

By Meoz Media
0
12
- Tags
- Blog
RELATED ARTICLES