ஈராக்: ஈராக் தலைநகர் பாக்தாதில் அரசு அலுவலங்கள் மற்றும் தூதரங்கள் உள்ள பகுதிகளில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பசுமை மண்டலத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என ஈராக் தகவல் அளித்துள்ளது.
பாக்தாதில் அரசு அலுவலங்கள் மற்றும் தூதரங்கள் உள்ள பகுதிகளில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

By Meoz Media
0
7
RELATED ARTICLES