Sunday, January 25, 2026
Google search engine
HomeNewsநீட் முதுநிலை தேர்வு -விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

நீட் முதுநிலை தேர்வு -விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

நீட் முதுநிலை தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு 2025 ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று தொடங்குறது. இன்று முதல் 2025 மே 7ஆம் தேதி இரவு 11.55 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படுகிறது. நீட் முதுநிலை தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World