Monday, July 6, 2026
HomeLifestyleஇரவின் சிறகுகள்

இரவின் சிறகுகள்

இரவின் சிறகுகள்

Pure Dreams (கனவு) — Tamil


பகலில் தொலைத்த என் சுதந்திரத்தை
இரவில் மீட்டுத் தருகிறது என் கனவுகள்.
அங்கே நான் சிறகுகள் இல்லாமலும் பறக்கிறேன்,
நிஜங்கள் தரும் வலிகளுக்கு நடுவே
நள்ளிரவு தரும் ஒற்றை ஒத்தடம் இது.
கண் விழித்தால் கலைந்து போகும் என்று தெரிந்தும்,
இந்த மாய உலகில்தான் நான் எனக்காக வாழ்கிறேன்.


Tags: Kanavu Kavithai, Dreams Tamil, Night Thoughts, Imagination

RELATED ARTICLES

Most Popular

Cinima World