பேசாத வார்த்தைகள்
Silence (மௌனம்) — Tamil
சத்தமாய் கத்துவதை விட
அதிகமாய் வலிக்கிறது உன் மௌனம்.
அதில் கோபமும் இருக்கிறது,
ஏமாற்றமும் கலந்திருக்கிறது.
நீ பேசாமல் கடந்து போகும்
ஒவ்வொரு நொடியிலும்,
ஆயிரம் கேள்விகளோடு
தற்கொலை செய்து கொள்கிறது
என் மனதின் அமைதி.
Tags: Silence Kavithai, Mounam, Inner Pain, Relationship Issues



