Friday, July 3, 2026
HomeLifestyleTips & Tricksஉடல் எடையை சீக்கிரமாக குறைக்க உதவும் 5 இயற்கை உணவுகள்

உடல் எடையை சீக்கிரமாக குறைக்க உதவும் 5 இயற்கை உணவுகள்

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன், பலரும் செய்யும் முதல் தவறு சாப்பிடாமல் பட்டினி கிடப்பது.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன், பலரும் செய்யும் முதல் தவறு சாப்பிடாமல் பட்டினி கிடப்பது.


1. சியா விதைகள் (Chia Seeds)

காலையில் ஒரு ஸ்பூன் சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்துக் குடித்தால், மதியம் வரை உங்களுக்குப் பசியே எடுக்காது.


2. முட்டை (Eggs)

காலையில் 2 வேகவைத்த முட்டைகளைச் சாப்பிட்டால், அது உங்களை நாள் முழுவதும் எனர்ஜியாக வைத்திருக்கும்.


3. சுரைக்காய் மற்றும் பூசணிக்காய்

நீர்ச்சத்துக் காய்கறிகளான சுரைக்காய், வெள்ளை மற்றும் மஞ்சள் பூசணிக்காயில் கலோரிகள் மிக மிகக் குறைவு.


4. ஓட்ஸ் (Oats) மற்றும் பட்டைத் தூள் (Cinnamon)

பிளைன் ஓட்ஸ் கஞ்சியில் ஒரு சிட்டிகை லவங்கப்பட்டை தூளைத் தூவி சாப்பிடுங்கள்.


5. க்ரீன் டீ (Green Tea)

சர்க்கரை இல்லாத க்ரீன் டீ குடிப்பது, உடலில் உள்ள மெட்டபாலிசத்தை தூண்டி கொழுப்பை வேகமாக எரிக்க உதவும்!

RELATED ARTICLES

Most Popular

Cinima World